Saturday 4 July 2015

Techno Fair 2015 @ St.John's college Jaffna.

St.John's College Proudly Presents 
The Techno Fair 2015

சென்.ஜோன்ஸ் கல்லூரி மாணவர்கள் நடாத்தும் மாபெரும் கண்காட்சி 5 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை, மு.ப 8.30-பி.ப 4.30 வரை நடைபெறும்.
எமது கலாட்டா fm அங்கிருந்து நேரடியாக ஒலிபரப்பாக போகின்றது. விரைந்து வாருங்கள், பரிசுகளை & தொழில்நுட்ப உபகரணங்களை வெண்றிடுங்கள்.



தொழில்நுட்ப பிரிவு.
  • இயந்திரவியல்
  • மின்னியல்
  • கட்டடவியல்
  • உயிரியல்
  • தொழில்நுட்பம், I.T, கணணி வன்பொருள்
  • சித்திரம், முத்திரை, புகப்படங்கள்.
எனும் பகுதிகளில் கண்காட்சி நடைபெற உள்ளது. அங்கு Open University of Srilanka, Technical college, Advanced Tech, Tech University நிறுவனங்களின் கற்கை நெறிகளை பற்றி அறிந்து கொள்ளலாம். கண்காட்சியில் மின்சாதன மற்றும் இலத்திரனியல் பொருட்களையும், விவசாய பொருட்கள், பூக்கன்றுகள், மரங்கள், பாவனைக்குரிய உடைகள், புகப்படங்கள்,  சித்திரங்கள், மற்றும் சிற்றுண்டி வகைகளை வாங்கிக்கொள்ள முடியும்.


மின் கட்டணத்தை குறைக்க LED மின் விளக்குகளையும் சிக்கன மின் விளக்குகளையும், மின் விசிறிகளையும் வாங்கி உபயோகிப்பீர்.

மேலதிக தொழில்நுட்பத்தை பற்றிய விபரங்களுக்கும், பிள்ளைகளின் எதிர்கால வாழ்கைக்கு வழிகாட்டக் கூடிய "சிறப்பு மலர்" ரூப 50.00 மட்டுமே.

நன்றி


Friday 29 August 2014

Our logo

வணக்கம், வந்தனம் நமஸ்காரம், நமஸ்தே
அது என்னான்னு பாத்திங்கன்னா இது தாங்க எங்களோட Logo. இத நான் தாங்க Create பண்ணினன். இது உங்களுக்கு என்ன சொல்ல வருதுன்னா................................!!!!!!               நீங்க தான் கண்டு பிடிக்கணும் சரியான விடைகளை Facebook லயோ இல்ல phone லயோ அனுப்புங்க பரிசுகள் காத்திருக்குது.............மாற்றங்கள் தேவைப்படின் எங்களுக்கு அறிய தாங்கோ

Thursday 31 July 2014

கலாட்டா பண்ணலாம் வாங்க

Welcome to 'லாட்டா' fm


நெரமே போகலைன்னு கவலை படாதிங்க. எங்களுக்கும் நெரம் போகுதில்லை தான். அதால இந்த online ரேடியோவ கேளுங்க உங்க நேரம் பஞ்சா பறந்து பொய்டும்.

உங்க RJ வோல்ட்டா ஜெபபிரஷாந்த் உங்களுக்காக பின்னேரம் 7.00- 8.00 வரை இருப்பார்.